M.R.V.Creations
Dhinam oru Kural - Thirukkural
Login     New User Signup
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: ஊழியல். அதிகாரம்: ஊழ்.
குறள் 380
Kural 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
Oozhir peruvali yaavula matrrondrru
soozhinundh thaanmundh dhurum.
பொருள்:
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
Meaning:
What is more powerful than fate? In order to get rid of fate even if one tries to analyze a way there again fate comes and stands first!
Back